மார்ச் 10 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 10, 2015, 05:28 PM

Subscribe

இலங்கையில் சுமார் ஒருவருட காலம் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கபட்டிருந்த பாலேந்திரன் ஜெயகுமாரிக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ள செய்திகள்

அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிணை குறித்து செயல்பாட்டாளர்களின் கருத்துக்கள்

தமிழகத்தில் தொழில்துறை விரிவாக்கத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்வாங்கப்பட வேண்டும், கொள்கைகளில் மாறுதல்கள் வேண்டும் என்று தொழில்துறை கூட்டமைப்பு தெரிவித்துள்ளவை

இசைத்துறைக்கான உயரிய விருதுகளில் ஒன்றான போலார் மியூசிக் விருது கேட்கும் திறன் குறைபாடுள்ள ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதும், அனைவருக்கும் அறிவியலும் கேட்கலாம்.