மார்ச் 12 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையின் இறுதிகட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றசாட்டுக்கள் குறித்து உள்நாட்டிலேயே விசாரணை நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசியிடம் தெரிவித்துள்ளவை
ஆனால் உள்ளக விசாரணை எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுபவை
இலங்கை வரும் இந்தியப் பிரதமர் தமிழ் மக்களின் யதார்த்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும் என மன்னார் ஆயர் தெரிவித்துள்ள கருத்துக்கள்
இலங்கையின் கிழக்கு மாகாண சபையில் நிலவும் அரசியல் குழப்ப நிலை பற்றிய ஒரு பார்வை
சென்னையில் புதிய தலைமுறை அலுவலகத்தின் மீது இன்று காலை நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்த செய்தி.
