இன்றைய ( மார்ச் 13) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்த செய்திக்குறிப்பு
ஒலி நரேந்திர மோடியின் இலங்கை வருகை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்புகள் பற்றிய குறிப்பு
இலங்கையில் தடுத்து வைக்கப்ப்ட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிப் பிரிவில் இருந்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது பற்றிய செய்தி
மணமேடையில் வைத்த கணக்கு பரீட்சையில் தேறாத மணமகனை நிராகரித்த மணப்பெண் சம்பவம் குறித்த ஆகியவை
சென்னையில் பொது நல ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி கைது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியிருக்கும் கேள்வி பற்றிய செய்தி
ஆகியவை
இடம்பெறுகின்றன
