மார்ச் 14 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையின் வட பகுதி மக்களின் நலமான வாழ்வுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்தில் இன்று தெரிவித்துள்ளவை
பேச்சுவார்த்தைகளுக்காக மலையகத் தலைவர்களை டில்லி வருமாறு மோடி அழைப்பு விடுத்துள்ளவை
மோடி இலங்கையின் கிழக்கு மற்றும் மலையகத்துக்கு வராதது அங்குள்ள மக்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது என வந்துள்ள கருத்துக்கள்
இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பில் தினக்குரல் பத்திரிகையின் தலைமை ஆசிரியரின் ஆய்வு
கத்தோலிக்கத் திருச்சபை தலைவர் பதவியிலிருந்து தான் விலகக் கூடும் என போப் பிரான்சிஸ் சூசகமாகத் தெரிவித்துள்ளதும்
