மார்ச் 15 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 15, 2015, 05:32 PM

Subscribe

இலங்கை விஷயங்கள் தொடர்பில் தமிழக அரசியல்வாதிகள் தங்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நலமாக இருக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளவை

கொழும்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளது பற்றி அக்கட்சியின் பொதுச் செயலர் ஹசன் அலியின் பேட்டி

இலங்கையின் திருகோணமலை மாவட்டம் சம்பூரில் இந்திய உதவியுடன் அமையவுள்ள அனல் மின் நிலையத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் ஏன் என்பது குறித்த செய்திகள்

அகதித் தஞ்சம் கோரி முகாம்களில் உள்ளவர்களை ஆஸ்திரேலியா எப்படி நடத்துகிறது என்பது தொடர்பில் ஒரு பார்வை

காவிரி நதி சீரழிந்து வருவது குறித்து ஆராயும் சிறப்புத் தொடரில் இரண்டாம் பகுதியும் கேட்கலாம்.