மார்ச் 16 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 16, 2015, 04:32 PM

Subscribe

இலங்கையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது உட்பட பல்வேறு விஷயங்களை முன்னெடுக்கும் 19ஆவது சட்டத்திருத்தத்தின் தாக்கம் குறித்து ஒரு பார்வை

இந்தச் சட்டத்திருத்தத்தில் தேர்தல் தொடர்பான அம்சங்களை எதிர்க்கும் மக்கள் விடுதலை முன்னணியின் எண்ணங்கள்

மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழிகளை மீண்டும் தோண்ட அனுமதியளிக்கப்பட்டுள்ள செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரை பதவி நீக்க வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையின் கிழக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு இன்று இடம்பெற்றுள்ளது பற்றிய விபரங்கள்

இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசைனின் கல்லறை அழிக்கப்பட்டுள்ள செய்திகள்

ஆகியவையும் விளையாட்டு அரங்கமும் கேட்கலாம்