இன்றைய ( மார்ச் 19) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
தனது ஆதரவாளர்கள் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புகார் கூறியிருப்பது குறித்த செய்திக்குறிப்பு
யாழ்ப்பாண மாவட்ட்த்தில் பாடசாலை ஒன்றில் மாணவர்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் விஷம் கலக்கப்பட்டதால் 27 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்து பற்றிய செய்தி
வைணவ சமய சீர்திருத்தவாதி ராமானுஜரின் வாழ்க்கை குறித்த தொலைக்காட்சித் தொடருக்கு திமுக தலைவர் கருணாநிதி வசனம் எழுதுவது குறித்த சர்ச்சை பற்றிய செய்திக்குறிப்பு
ஆகியவை
இடம்பெறுகின்றன
