இன்றைய ( மார்ச் 20) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 20, 2015, 04:37 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

சம்பூரில் காணிகளை இழந்த மக்களின் நிலங்கள் அடுத்த மாத இறுதியில் மக்களுக்கு திரும்பத் தரப்படும் என்று அரசு கூறியிருப்பது பற்றிய செய்தி

யாழ்ப்பாண மாவட்ட்த்தில் நிலத்தடி நீர் மாசு குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டிருப்பது பற்றிய செய்தி

இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்ற உறுதியளித்த மைத்திரிபால அரசு கொண்டுவந்திருக்கும் 19வது சட்ட்த்திருத்தம் அதை செய்யுமா என்பது குறித்த ஒரு பேட்டி

இந்தியாவில் மோடி அரசு கொண்டுவந்திருக்கும் நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிராக திமுக தமிழ்நாடெங்கும் ஆர்ப்பாட்டம் நட்த்தியது பற்றிய செய்தி

உலக்க்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் வங்கதேசம் நேற்று தோற்றதை அடுத்து அங்கு எழுந்த சர்ச்சை பற்றிய செய்தி

ஆகியவை கேட்கலாம்