இன்றைய ( மார்ச் 23) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
நேற்றிரவு காலமான சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ க்வான் ஹயூ பற்றிய ஒரு குறிப்பு
இலங்கையின் வடமாகாணத்தில் போரில் நிலமிழந்த மக்களில் ஒரு பகுதியினருக்கு காணிகள் திரும்பத் தரப்பட்டிருப்பது பற்றிய செய்தி
கிழக்கு யுக்ரெயின் பிரிவினைவாதிகளுக்கு ஆயுத விநியோகம் செய்தாரா முன்னாள் இலங்கை தூதர் என்பது குறித்த செய்திக்குறிப்பு
வடக்கு கிழக்கில் போரின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க்க் கோரி நடந்த ஆர்ப்பாட்டங்கள் பற்றிய செய்தி
பின்னர்
விளையாட்டரங்கம்
ஆகியவை கேட்கலாம்
