இன்றைய ( மார்ச் 24)பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 24, 2015, 05:18 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

பிரான்சின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நடந்த விமான விபத்து பற்றிய செய்தி

இந்தியாவின் உச்சநீதிமன்றம் சமூக ஊடகங்களில் சுதந்திரமாக்க் கருத்துக்களைப் பதிவதைத் தடுக்கும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவை ரத்துசெய்திருப்பது குறித்த செய்திக்குறிப்பு

தமிழ்ப்படமான “ குற்றங்கடிதல்” படத்துக்கு சிறந்த தமிழ் மொழிப் பட தேசிய விருது கிடைத்திருப்பது பற்றிய செய்தி

இலங்கை அரசு , 19வது அரசியல் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பது பற்றிய குறிப்பு

ஒலி

பின்னர்

அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்