இன்றைய ( மார்ச் 25) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நிதி மோசடி புகாரில் விசாரிக்க போலிஸ் முடிவு செய்திருப்பது குறித்த செய்தி
இலங்கையின் மற்றொரு முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரெம்புக்கவெல்லவுக்கு யாழ்ப்பாண நீதிமன்றம் சம்மன் அனுப்பியது பற்றிய செய்தி
இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்த உள்நாட்டு விசாரணை அறிக்கை ஐநா மன்ற மனித உரிமை கவுன்சிலில் சமர்பிக்க்கப்படுவது அவசியம் என்று புதிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருப்பது பற்றிய செய்தி
தமிழ்நாட்டில் வரியில்லா பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி, பட்ஜெட் குறித்த மக்கள் கருத்துக்கள்
ஆகியவை கேட்கலாம்
