தமிழக பட்ஜெட்: நன்மையும், தீமையும், நசியும் வரி வருவாயும்

Mar 25, 2015, 05:27 PM

Subscribe

புதிய வரிவிதிப்புகள் ஏதும் இல்லாத வரவு - செலவு அறிக்கையை தமிழக முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் இன்று புதன்கிழமை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கும் நிலையில் அதன் சாதக பாதகங்கள் மற்றும் சரிந்துவரும் தமிழக அரசின் வரி வருவாய்க்கான காரணங்களை விளக்கும் செய்திப்பெட்டகம்