இன்றைய (மார்ச் 27) பிபிசி தமிழோசை

Mar 27, 2015, 04:58 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

பிரான்சில் அல்ல்ப்ஸ் மலைப்பகுதிய்ல் விழுந்த ஏர்பஸ் விபத்து குறித்த மேலதிக செய்திகள்

இலங்கையின் வடக்கே பெண்கள் தலைமை தாங்கி நட்த்தும் குடும்பங்களுக்கு உதவ புதிய அரசு அலுவலகம் ரனில் அறிவிப்பு

கர்நாடகம் காவிரி நதியின் குறுக்கே மேகதாது என்ற இட்த்தில் அணை கட்ட எடுத்த முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பது பற்றிய செய்தி, இந்த முடிவு குறித்து மன்னார் குடி ரங்கநாதன் தெரிவிக்கும் கருத்து

ஆகியவை கேட்கலாம்