இன்றைய ( மார்ச் 30) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 30, 2015, 05:47 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

பிரிட்டிஷ் பொதுத்தேர்தல்களுக்கான அதிகாரபூர்வ பிரசாரக் கட்டம் இன்று தொடங்கிய நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி

மோதல்கள் நடந்து கொண்டிருக்கும் யேமன் நாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்களை வெளியேற்ற இந்தியா நடவடிக்கை பற்றிய செய்தி

இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் ரனில் விக்ரமசிங்க அறிவித்திருப்பது பற்றிய செய்தி

வடமாகாணத்தில் முதல் முறையாக மாகாண அரசு பட்டதாரிஆசிரியர் நியமன்ங்களை மேற்கொண்டிருப்பது பற்றிய செய்தி

சம்பூர் நிலமிழந்தவர்களுக்கு நிலங்களை மீண்டும் தர அரசு முடிவெடுத்த நிலையில், காணிகளை இழந்தவர்களைப் பதிவு செய்யும் வழிமுறையில் பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பது பற்றிய செய்தி

பின்னர் விளையாட்டரங்கம்

ஆகியவை கேட்கலாம்