இன்றைய ( மார்ச் 31) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கில் கடற்படை அதிகாரி உட்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றிய செய்தி , இது குறித்து ரவிராஜின் மகள் பிரவீணா தெரிவிக்கும் கருத்து
இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை விவரங்களை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுடன் கலந்துகொண்டு முடிவெடுக்கவிருப்பதாக இலங்கை மீனவர்கள் கூறியிருப்பது பற்றிய செய்தி
யேமனில் சிக்கியிருக்கும் இந்தியர் ஒருவர் அங்கு நிலைமைகள் குறித்து நமக்குத் தெரிவித்த கருத்துக்கள்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி மீது குற்ற வழக்கு பதிவது குறித்து உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியிருப்பது பற்றிய செய்தி
பின்னர் அனைவர்க்கும் அறிவியல்
ஆகியவை கேட்கலாம்
