ஏப்ரல் 1 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 01, 2015, 05:03 PM

Subscribe

ஆப்ரிக்காவில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நைஜீரியாவில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள செய்திகளும், அடுத்து என்ன என்கிற பார்வையும்

இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கு 25 வருடங்களுக்கு பிறகு ரயில் சேவை ஆரம்பமாகியுள்ளது குறித்த செய்திகள்

இந்தியாவில் ரயில்வே துறையின் பெரும்பகுதியை தனியார் மயமாக்கலாம் என அரசு அமைத்த உயர்மட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது பற்றிய விபரங்களும் அதற்கான எதிர்ப்புக் குரல்களும்

கொம்பன் திரைப்படம் வெளியிடத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளவையும்

தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சியுடன் இணைந்து பிபிசி தமிழோசை தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியுள்ளது குறித்த தகவலும்

இன்னபிற செய்திகளும் கேட்கலாம்