பிபிசி தமிழோசை ஏப்ரல் மாதம் 4

Apr 04, 2015, 04:31 PM

Subscribe

முக்கியச் செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு விமானங்களை வாங்கியதில் முறைகேடு. விசாரணைக்கு பரிந்துறை.

இலங்கைப் போரில் உடல் உறுப்புக்களை இழந்தவர்களின் மறுவாழ்வுக்கு நீடித்த உதவிகள் கிடைக்கவில்லை என்று புகார்.

பொது இடங்களில் இருக்கும் கண்காணிப்புக் கேமராக்களால் ஏற்படும் தொல்லைகள் குறித்து குஷ்பு

தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்திய 21 இந்திய பளு தூக்கும் வீர்ர்கள் மற்றும் வீராங்களைகளுக்குத் தடை