ஏப்ரல் 5 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 05, 2015, 05:32 PM

Subscribe

இன்றைய (05-04-2015) பிபிசி தமிழோசையில்

உலகெங்கும் கிறிஸ்தவர்கள் பழிவாங்கப்படும் நிகழ்வுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று பாப்பரஸர் பிரான்ஸிஸ் கோரியிருப்பது குறித்த செய்திகள்;

தமிழக அரசு அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், முன்னாள் அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளது குறித்த செய்திகள்;

இலங்கையில் கணினியை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 22 சதவீதமாக உயர்ந்திருப்பது குறித்த ஒரு ஆய்வுக்கண்ணோட்டம்;

மத்தியதரைக்கடலின் ஒரு பகுதியானது பிளாஸ்டிக் குப்பை வலயமாக மாறிவருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளது குறித்த செய்தி;

நிறைவாக பொலிவிழக்கும் பொன்னி நதி தொடரின் ஐந்தாவது பகுதி ஆகியவற்றைக் கேட்கலாம்.