ஏப்ரல் 7 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கட்டைகளை சட்டவிரோதமாக வெட்டி கடத்தினார்கள் என்று கூறி அதிரடிப் படையினர் சுட்டதில் இருபது பேர் கொல்லப்பட்டுள்ளது பற்றி விரிவான செய்திகள்.
அதில் ஈடுபட்டிருந்த ஒரு அதிகாரி தெரிவிக்கும் விபரங்கள்
இந்தத் தாக்குதலை கடுமையாக கண்டிதுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி முருகேசனின் கருத்துக்கள்
காவல்துறையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை குறித்து பல்தரப்பினரின் பார்வை
மலேசியா நாடாளுமன்றத்தின் கீழவையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நிறைவேறியுள்ளது குறித்து எதிர்கட்சி உறுப்பினர் குலசேகரனின் பேட்டி
இன்னபிற செய்திகள் ஆகியவை இடம்பெறுகின்றன
