மலேசியாவின் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள்
Apr 07, 2015, 05:44 PM
Share
Subscribe
மலேசியாவில் சர்ச்சைகுரிய பயங்கரவாதத் தடைச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேறியிருந்தாலும் அதை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. இந்த எதிர்ப்புக்கு என்ன காரணம் என்று ஜனநாயக செயல்கட்சியின் உறுப்பினர் குலசேகரன் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியை இங்கே கேட்கலாம்
