செம்மரங்கள் தாவரத்தங்கமாக இருக்க என்ன காரணம்?
Apr 09, 2015, 04:31 PM
Share
Subscribe
உலகிலேயே இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் மிகச்சிறிய நிலப்பரப்பில் மட்டுமே இயற்கையாக வளரும் செம்மரங்கள், சர்வதேச்சந்தையில் தாவரத்தங்கமாக இருப்பதற்கான நிலவியல், தாவரவியல், பொருளாதார மற்றும் சமூக காரண காரியங்களை விளக்குகிறார் சென்னை கிறித்தவக் கல்லூரியின் தாவரவியல் பேராசிரியர் டி நரசிம்மன்.
