பிபிசி தமிழோசை ஏப்ரல் 10, வெள்ளிக் கிழமை

Apr 10, 2015, 05:21 PM

Subscribe

முக்கியச் செய்திகள்

செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் காவல்துறை மீது கொலை வழக்கு ஏன் பதியப்படவில்லை என்று நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்வி,

இந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்திலும், புது டெல்லியிலும் நடைபெற்ற போராட்டங்கள் குறித்த தகவல்கள்.

இலங்கையின் வடபகுதியில் மீண்டும் பழைய நிலைமை திரும்புகிறதோ என்று செய்தியாளர்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சம்

மும்பை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி விடுவிக்கப்பட்டது குறித்து இந்தியாவின் நிலைப்பாடு

கிரிக்கெட் ரசிகர்களுடன் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்து பயணித்த ரிச்சி பென்னாவின் மறைவு குறித்த பெட்டகம்