ஏப்ரல் 12 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது என்று டிரான்ஸ்பெரென்ஸி இண்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளவை
அஸ்கிரிய பௌத்த பீட பீடாதிபதியின் இறுதிக் கிரியைகள் இன்று அரச மரியாதையுடன் நடைபெற்றுள்ள நிலையில், அவரது பங்களிப்பு குறித்த ஒரு பார்வை
இந்தியாவின் தேசத் தந்தை என்று அறியப்படும் காந்தி டில்லிக்கு முதல் முறையாக விஜயம் செய்து நூறாண்டுகள் ஆவதையொட்டி, தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநர் அண்ணாமலையுடன் ஒரு உரையாடல்
செம்மரக் கட்டைகளின் கடத்தல் தொழில் மற்றும் அதில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்க்கை நிலை குறித்த சிறப்புப் பெட்டகம் மற்றும் இன்னபிற செய்திகள் இடம்பெறுகின்றன
