பிபிசி தமிழோசை, ஏப் 14

Apr 14, 2015, 04:28 PM

Subscribe

முக்கியச் செய்திகள்

போக்கோ ஹராம் குழுவால் 300 பள்ளிக் குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில், அவர்களின் நிலை குறித்த பெட்டகம்

பிரிட்டினின் தொழிற்கட்சித் தலைவர் – தமிழ் புத்தாண்டுக்கு மட்டும் வாழத்து தெரிவித்துவிட்டு, சிங்களப் புத்தாண்டு பற்றி குறிப்பிடாதமைக்கு – சிங்கள அமைப்புக்கள் பதிவு செய்துள்ள கண்டனம்

தமிழகத்தில் நடைபெற்ற தாலி அகற்றும் போராட்டம்

தாலியின் வரலாறு குறித்த செவ்வி

மொழிமாற்றம் செய்யப்படும் நெடுந்தொடர்களை தடைசெய்ய வேண்டும் என்று சின்னத் திரை கலைஞர்கள் விடுத்துள்ள கோரிக்கை