பிபிசி தமிழோசை ஏப்ரல் 17

Apr 17, 2015, 04:59 PM

Subscribe

முக்கியச் செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் தலைவர் வெளிநாடு செல்லத் தடை

காத்தான்குடியில் திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் தொடர்பில் இஸ்லாமியர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு

இலங்கையில் திறக்கப்பட்டுள்ள முதல் திறந்தவெளி மிருக காட்சிசாலை.

தென் ஆப்பிரிக்காவில் வெளிநாட்டவர்களுக்கு எதிராகத் தொடரும் தாக்குதல்கள் குறித்த செய்திகள்

வெறிநாய்க் கடியால் இந்தியாவில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக வந்துள்ள ஆய்வு முடிவு

ஜெயலலிதாவின் பிணை நீடிப்பு