பிபிசி தமிழோசை ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி

Apr 18, 2015, 05:03 PM

Subscribe

முக்கியச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் வெடிப்பில் 33 பேர் பலி.

அரசியல் கட்சிகள் 19 ஆவது அரசியல் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இலங்கை வழக்கறிஞர்கள் விடுத்துள்ள கோரிக்கை

வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்வோரால் தமிழகத்துக்கு ஏற்படும் பொருளாதார பலன்கள் குறித்த கணிப்பு

உருக்குலையச் செய்யும் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு எதிராக காலனிய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என இந்தியாவில் எழுந்துள்ள கோரிக்கை

சமூக ஊடகங்கள் மூலம் புடவை கட்டும் பழக்கத்தை தூண்டும் முயற்சி குறித்த செவ்வி