ஏப்ரல் 21 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டங்கள் தொடர்பிலான செய்திகள்
இலங்கை அரசு உள்நாட்டு மீனவர்களை விட இந்திய மீனவர்கள் மீதே அதிக அக்கறை கொள்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்
தமிழகத்தில் ஆலய அர்ச்சர்கள் இருவர் மானபங்கப்படுத்தப்பட்டது தொடர்பில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்த தகவல்கள்
ஆம் ஆத்மி கட்சியை நிறுவிய உறுப்பினர்களில் இருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள விபரங்கள்
சென்னையில் நடைபெறவிருந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு ஒத்திவைத்துள்ள செய்தி
அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்.
