ஏப்ரல் 22 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 22, 2015, 04:29 PM

Subscribe

இலங்கையின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பிலான செய்திகள்

இலங்கையின் வடக்கே 25 வருடங்களுக்கு பிறகு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் பிள்ளைகள் சமூகக் கூடம் ஒன்றில் கல்வி கற்றுவருவது பற்றிய தகவல்கள்

இந்திய மீனவர்கள் இன்று டில்லியில் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டம் குறித்த செய்திகள்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரச வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது முறைகேடானது என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளவையும்

பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்த ஒரு பெட்டகமும் கேட்கலாம்