ஏப்ரல் 23 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ ஊழல் தடுப்பு விசாரணை ஆணையத்தின் முன்னர் ஆஜராகியுள்ளது குறித்த செய்திகள்
மைத்திரிபால சிறிசேன முன்வைத்த 100 நாள் வேலைத்திட்டம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள்
இலங்கை ஜனாதிபதியின் 100 வேலைத்திட்டம் எந்த அளவுக்கு எதிர்பார்த்த பலன்களைத் தந்துள்ளது என்பது குறித்து தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் தனபாலசிங்கத்துடன் ஒரு பேட்டி
இந்தியாவில் விவசாயிகளின் நிலை குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளவை
யதார்த்த ரீதியில் இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த ஒரு பார்வை
ஆகியவையும் இன்னபிற செய்திகளும் இடம்பெறுகின்றன
