மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத் திட்டம் வெற்றியா?
Apr 24, 2015, 04:53 PM
Share
Subscribe
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டம் யதார்த்த ரீதியில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பது குறித்து தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் தனபாலசிங்கம் அவர்கள் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி.
