ஏப்ரல் 26 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 26, 2015, 05:04 PM

Subscribe

இன்றைய (26-04-2015) பிபிசி தமிழோசையில்

நேபாளத்தில் நேற்று நடந்த நிலநடுக்கத்தில் சுமார் 2300 பேருக்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கும் பின்னணியில் இன்று இரண்டாவது நாளாக வலுவான நில நடுக்கம் தொடர்வதனால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை குறித்த செய்திகள்;

தொடர் நிலநடுக்கத்தினால் நிலைகுலைந்திருக்கும் நேபாள் நிலைமைகள் குறித்து நேபாளத்தில் இருக்கும் இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலர் கண்ணன் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வி;

நேபாள நிலநடுக்கத்தின் மீட்பு நடவடிக்கைகள் சந்திக்கும் சவால்கள் என்ன என்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;

நேபாளத்தில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதன் பின்னணியை விளக்கும் செய்திக்குறிப்பு

நிறைவாக பொலிவிழக்கும் பொன்னிநதி தொடரின் ஏழாவது பகுதி ஆகியவற்றைக் கேட்கலாம்.