இன்றைய (ஏப்ரல் 27) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
பூகம்பம் தாக்கிய நேபாளத்தில், உயரும் மரண எண்ணிக்கை மற்றும் தொடரும் மீட்பு நடவடிக்கைகள் பற்றிய குறிப்பு
நேபாளத்தில் மீட்பு நடவடிக்கைகளில் இந்தியா ஆற்றிவரும் பணிகள் மற்றும் பூகம்பத்தில் சிக்கிய இந்தியர்கள் நாடு திரும்ப இந்தியா நடவடிக்கை பற்றிய செய்தி
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல் முறையீடு வழக்கில் பவானிசிங் நியமனம் சட்டவிரோதமானது என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பற்றிய செய்தி
இலங்கையில் 19வது சட்டத்திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி
புனித குரானை அவமதித்ததான வழக்கில் பொதுபலசேன பிக்குகளுக்கு எதிராக வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றிய செய்தி
பின்னர் விளையாட்டரங்கம்
ஆகியவை கேட்கலாம்
