இன்றைய (ஏப்ரல் 28) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இலங்கையில் 19வது சட்டத்திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பில் நிறைவேறியது பற்றிய செய்தி
இந்த சட்டத்திருத்தம் உண்மையில் மைத்திரபால சிறிசேன அளித்த வாக்குறுதிகள் நிறைவேறியதைக் காட்டுகிறதா என்பது குறித்த ஒரு பேட்டி
இந்திய அரசு சுமார் 9,000 தன்னார்வக்குழுக்களின் உரிமங்களை ரத்து செய்திருப்பது பற்றிய செய்தி
தமிழக மீனவர்கள் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார்கள் என்று இந்தியக் கடலோரக் காவல்படை நீதிமன்றத்தில் கூறியிருப்பது பற்றி எழுந்துள்ள சர்ச்சை பற்றிய செய்தி
பின்னர் அனைவர்க்கும் அறிவியல்
ஆகியவை கேட்கலாம்
