"நிலநடுக்கத்தை தாங்கும் கட்டிடம் கட்டுவது கட்டாயமாக்க வேண்டும்"

Apr 28, 2015, 05:19 PM

Subscribe

நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் ஜப்பானில் கட்டிடங்கள் கட்டப்படுவதைப்போல இந்தியாவிலும் அத்தைய விதிமுறைகள் கட்டாயமாக்கப்படவேண்டும் என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிலத்தியல் துறையின் தலைவரும் பேராசிரியருமான முனைவர் எஸ் பி மோகன்