பிபிசி தமிழோசை, ஏப்ரல் 30
Share
Subscribe
முக்கியச் செய்திகள்
நேபாள பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது குறித்த செய்திகள்
வியட்நாம் போர் முடிந்து 40 ஆண்டுகளானதைக் குறிக்கும் செய்திப் பதிவு
திருகோணலை சம்பூர் பகுதியில் அமையவுள்ள அனல் மின்நிலையத்துக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு
இலங்கையில் காணமல் போனோரைக் கண்டறியும் குழு ஐ நா உதவியைப் பெற்று இயங்க வேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
மீனவர் பிரச்சனையில் இலங்கைக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவாதக குற்றச்சாட்டு
