மே 5 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையின் முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் ஃபெர்ணாண்டோ கைது செய்யப்பட்டுள்ளது மற்றும் பசில் ராஜபக்ஷவின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்த செய்திகள்
இலங்கையின் வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ளது பற்றிய விபரங்கள்
மலையக மக்களின் மேம்பாட்டுக்கான பத்தாண்டுகால செயல்திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படுவது தொடர்பில் ஒரு பார்வை
அரசு சாரா அமைப்புகள் மீதான பிடியை இந்திய அரசு இறுக்கி வருவது குறித்த தகவல்கள்
அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்
