இன்றைய ( மே 6) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இலங்கை ஜனாதிபதி மைத்திர்பால சிறிசேனவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்தது பற்றிய செய்தி
இந்தித் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சல்மான் கான் காரை தாறு மாறாக ஓட்டி ஒருவரை கொன்ற வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி.
2002 நடந்த இந்த சம்பவத்தில் இப்போது தீர்ப்பு வந்திருப்பது குற்றவியல் நீதித்துறையின் மந்தமான செயல்பாட்டையும், செல்வாக்குப் படைத்தவர்கள் நீதித்துறையின் மீது செலுத்தும் தாக்கத்தையும் காட்டுகிறதா என்ற கேள்விக்கு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அளிக்கும் பதில்
ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுபட வேண்டி அதிமுகவினர் நட்த்திய பூஜையில் அரசு உயர் அதிகாரி கலந்துகொண்ட்து எழுப்பியிருக்கும் சர்ச்சை
ஆகியவையும்
பின்னர்
நாளை நடைபெறவிருக்கும் பிரிட்டிஷ் தேர்தல் பற்றிய ஒரு பலகணிச் சித்திரம்
ஆகியவை இடம்பெறுகின்றன
