இன்றைய ( மே 7) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 07, 2015, 04:30 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

சம்பூரில் அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பெரும் பகுதி மீண்டும் அவர்களுக்கே திரும்பத் தரப்படவிருப்பது பற்றிய செய்தி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர வைக்கும் ஊழல் குற்றச்சாட்டு பற்றிய செய்தி

கொழும்பில் மஹிந்த ராஜபக்ஷ முஸ்லீம் தலைவர்கள் சிலருடன் சந்திப்பு நட்த்தியது பற்றிய செய்தி

இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளின் நிலப்பரப்புக்குள் மற்ற நாட்டின் நிலப்பகுதிகள் இருப்பதை முடிவுக்குக் கொண்டுவரும் நில எல்லை ஒப்பந்த்த்தை இந்திய அரசு அமல்படுத்த முடிவு செய்திருப்பது பற்றிய ஒரு பேட்டி

இந்திய மாநிலமான கேரளாவில் தடகளவீராங்கனைகள் நால்வர் தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக வரும் செய்திகள் பற்றிய ஒரு குறிப்பு

ஆகியவை இடம்பெறுகின்றன