இன்றைய ( மே 8 ) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 08, 2015, 04:44 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

பிரிட்டிஷ் பொதுத்தேர்தல்களில் கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி ஆளும் கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் வெற்றி பெற்றிருப்பது பற்றிய செய்தி

சம்பூரில் அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பெரும் பகுதி மீண்டும் அவர்களுக்கே திரும்பத் தரப்பட எடுக்கப்பட்ட அரசு முடிவு கெஜட்டில் பிரசுரிக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி

இந்தித் திரைப்பட நட்சத்திரம் சல்மான் கானுக்கு ஜாமின் நீட்டிப்பு வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு

செம்மரம் வெட்டிய தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுகொல்லப்பட்ட்து பற்றிய வழக்கில் மனித உரிமைக் கமிஷனின் அடுத்த கட்ட விசாரணை பற்றிய செய்தி

தமிழக பொதுப்பணித்துறையில் லஞ்சம் குறித்த சர்ச்சை

ஒலி

ஆகியவை இடம்பெறுகின்றன