மே 10 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 10, 2015, 05:01 PM

Subscribe

இன்றைய (10-05-2015) பிபிசி தமிழோசையில்

இலங்கையின் வடக்கே, பாதுகாக்கப்பட்ட காடுகளை அழித்து வெளிமாவட்டத்தவர்களை குடியேற்றுவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அவரது பதில்;

இலங்கை யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் சூழலில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை குறித்து யாழ்ப்பாணத்தில் நடந்திருக்கும் கருத்தரங்கு குறித்த செய்திகள்;

நடந்துமுடிந்த பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அந்த கட்சி அமுல்படுத்தவிரும்பும் அரசு நிதி வெட்டுக்கு எதிராக நடந்த ஆர்பாட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டதாக 15 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

நிறைவாக பொலிவிழக்கும் பொன்னிநதி தொடரின் எட்டாவது பகுதி ஆகியவற்றைக் கேட்கலாம்.