பிபிசி தமிழோசை, மே 12
May 12, 2015, 06:00 PM
Share
Subscribe
நேபாளத்தில் மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நில நடுக்கம்
டெல்லி முதல் சென்னை வரை பல இடங்களில் நில அதிர்வு
இலங்கை சிறையில் இருக்கும் அனைத்து தமிழக மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள் – இலங்கை ஜனாதிபதி
தமிழக அகதி முகாம்களில் பல ஆண்டுகளில் கழித்த இலங்கைத் தமிழ் அகதிகள் 65 பேர் நாளை நாடு திரும்புகின்றனர்.
இலங்கையின் இறுதி கட்டப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் முள்ளிவைய்க்காலிலும் - .யாழ்பாணத்திலும் துவங்கியது
