"போர் வெற்றி தினப் பெயர் மாற்றம் அரசியல் காரணங்களுக்காகவே" -நடராஜா குருபரன்

May 14, 2015, 04:27 PM

Subscribe

இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த மே 18- 19ம் தேதியை, யுத்த வெற்றி தினமாகக் கொண்டாடி வந்த்தை நிறுத்தி, புதிய அரசு , அதை நாட்டைப் பிரிவினைவாதத்திலிருந்து காத்த தினமாக அனுசரிப்பது என்று முடிவெடுத்திருப்பதைப் பற்றி தமிழர்கள் தரப்பில் இரு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.