பிபிசி தமிழோசை, மே மாதம் 15
Share
Subscribe
முக்கியச் செய்திகள்
இலங்கை வடக்கே பூங்குடித் தீவு மாணவி கொல்லப்பட்டது தொடர்பாக ஊர் மக்கள் நடத்திய போராட்டம்
20வது அரசியல் சட்டத்திருத்த மசோதா குறித்து இலங்கை அமைச்சரவையில் நடைபெற்ற விவாதங்கள் குறித்து மனோ கணேசன் அளித்த தகவல்கள்
சவுதி அரேபியாவுக்குச் செல்லும் பெண்களுக்கு குறைந்த பட்ச சம்பளமாக 1200 ரியால்கள் வழங்கப்பட வேண்டும் - இலங்கை அரசு கோரிக்கை
எல்லைப் பிரச்சனை குறித்து சீனாவில் நரேந்திர மோடி பேசியுள்ள கருத்துக்கள்
கடல் வழியாக பிராயணம் செய்யும் தஞ்சம் கோரிகளின் உரிமைகள் என்ன என்பது குறித்த விளக்கம்
