பிபிசி தமிழோசை மே மாதம் 16

May 16, 2015, 04:30 PM

Subscribe

முக்கியச் செய்திகள்

சம்பூர் பகுதியில் காணியை திரும்பக் கொடுக்கும் நடவடிக்கைக்கு இலங்கை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தேசிய கீதத்தை எந்த மொழியில் பாடுவது என்பது தொடர்பில் ஏற்பட்ட வன்முறை

அரிய வகை தவளைகளையும் தேரைகளையும் விரும்பிச் சாப்பிடும் தென் அமெரிக்க நாட்டவர் குறித்த செய்திப் பதிவு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த நாடு கடந்த அரசு நடத்திய வங்கியில் பணம் போட்ட தமிழ் குடும்பத்தினர் அப்பணத்தை இனி திரும்பப் பெற வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது குறித்த செய்திகள்