மே 19 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆனாலும், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் ஆற்றுப்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளவை
இலங்கையின் வடக்கே புங்குடுத் தீவுப் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணுக்கு நியாயம் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்த தகவல்கள்
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த சில முன்னாள் போராளிகள் போருக்கு பின்னரான தமது வாழ்க்கை தொடர்பில் பகிர்ந்து கொள்ளும் சில தகவல்கள்
இந்தியத் தலைநகர் டில்லியின் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே வலுத்துவரும் மோதல் பற்றிய செய்தி
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழு மாதங்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சிகளில் இம்மாதம் 22ஆம் தேதி கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ள விபரம்
அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்
