மகனுக்கு ஆண் துணை தேடும் தாய்

May 20, 2015, 05:06 PM

Subscribe

மும்பையில் வாழும் பத்மா ஐயர் என்ற பெண்மணி ஒரு பால் சேர்க்கையாளரான தனது மகன் ஹரிஷ் ஐயருக்கு ஆண் துணை தேவை என்று இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார்