பிபிசி தமிழோசை மே 22, வெள்ளிக் கிழமை

May 22, 2015, 04:33 PM

Subscribe

இலங்கைத் தலைமை நீதிபதியின் யாழ் விஜயம் குறித்த செய்திகள்

யாழ்பாணம் நீதிமன்றத்தில் நடைபெற்ற கல்வீச்சுத் தாக்குதலையடுத்து பல காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்

பூங்குடித் தீவு மாணவி கொலைக்கு எதிராக மட்டக்களப்பில் நடைபெற்ற அடைப்பு

இஸ்லாமிய அரச தீவிரவாதிகள் ஈராக்கிலும் சிரியாவிலும் கண்டுள்ள பெரிய முன்னேற்றங்கள்

ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக சனிக்கிழமை பதவியேற்பு