பிபிசி தமிழோசை மே மாதம் 26
May 26, 2015, 04:31 PM
Share
Subscribe
முக்கியச் செய்திகள்
யாழ் சென்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொல்லப்பட்ட பூங்குடுத் தீவு மாணவியின் குடும்பத்தினரை சந்தித்துள்ளது குறித்த செய்திகள்.
இது குறித்து மாணவியின் தாய் அளித்த செவ்வி
மட்டக்களப்பில் அரசு ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த செய்திகள்
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் – அரசின் செயல்பாட்டை அலசும் பெட்டகம்
மற்றும்
அனைவருக்கும் அறிவியல்
