இலங்கையில் புதிய தேர்தல் முறை: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

May 28, 2015, 04:46 PM

Subscribe

இலங்கையில் தேர்தல் நடைமுறைகளை மாற்ற வழி செய்யும் அரசியல் சாசனத்தில் இருபதாம் திருத்தம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து, அதன் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்ந்திரனின் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தவை