மே 29 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் ஃபிஃபா இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் எந்த அளவுக்கு உதவியுள்ளது என்பது குறித்த பார்வை.
மியான்மாரில் முஸ்லிம்கள் இன்னல்களை சந்திப்பதாகக் கூறி இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் நடத்தியுள்ள ஆர்பாட்டங்கள் குறித்த செய்திகள்
சென்னையிலுள்ள இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டென்கானலஜியில் ஒரு பிரிவு மாணவர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்
இலங்கையின் இறுதிகட்ட போரை மையமாக வைத்து எடுக்கப்ப்ட்டுள்ள ஒரு தமிழ் திரைப்பட த்துக்கு தணிக்கைச் சான்றிதழ் அளிக்க மறுத்துள்ள செய்திகள்
ஆக்ஸ்ஃட் பல்கலைகழகத்தில் முதல் முறையாக பெண் ஒருவர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள தகவல் ஆகியவை இடம்பெறுகின்றன
